Tag: கச்சத்தீவு

நீங்கள் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: கடிதம் எழுதிய முதல்வருக்கு பாஜக பதில்

Nishanthan Subramaniyam- October 17, 2025

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், 'முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திமுக தொடர்ந்து நாடகம் ஆடுவது தெரியவரும்' என்று பாஜக பதில் அளித்துள்ளது. ... Read More

கச்சத்தீவு விவகாரத்தில் அநுரவை சீண்டும் சீமான்

Nishanthan Subramaniyam- September 11, 2025

நான் முதலமைச்சராக தெரிவானால் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு எமது சொத்து அதனை நான் முதலமைச்சராக ... Read More

கச்சத்தீவு இலங்கைக்குரியது – தமிழக அரசியல்வாதிகளை பொருட்படுத்த தேவையில்லை

Nishanthan Subramaniyam- September 5, 2025

ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்துக்கும், தமிழக அரசியலுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. தேர்தலுக்காக இலங்கையில் வடபகுதி குறித்தும், கச்சத்தீவு பற்றியும் அங்கிருந்து வெளியாகும் அறிவிப்புகள் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ... Read More

கச்சத்தீவுக்குச் சென்ற ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- September 1, 2025

யாழ்ப்பாணத்துக்கு இன்று(01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரு நாள் பயணமாக இன்று வருகை தந்த ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் ... Read More

‘கச்சத்தீவு தீர்மானம்’ – தேர்தல் நேரத்தில் திமுக நாடகம் : இபிஎஸ் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- April 2, 2025

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். ... Read More

கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதலமைச்சரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

Mano Shangar- April 2, 2025

கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவை கூடியதும் தமிழக ... Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

Nishanthan Subramaniyam- March 14, 2025

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வழமை போல இந்த வருடமும் இந்திய ... Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா – அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Nishanthan Subramaniyam- March 11, 2025

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ... Read More

கச்சத்தீவு வருடாந்திர திருவிழா – ஏற்பாடுகள் தீவிரம்

Mano Shangar- March 3, 2025

வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ... Read More

கச்சத்தீவை மீட்க திமுக தீர்மானம் நிறைவேற்றம் – இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில்

Mano Shangar- December 24, 2024

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பில் விவாதிக்க தயார் என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ... Read More