
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளராக சுமந்திரன் நியமனம்
இலங்கை தமிழ் அரசு (ITAK) கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS batticaloaIlankai Tamil Arasu KachchiM. A. Sumanthiranஇலங்கை தமிழரசு கட்சிஎம்.ஏ.சுமந்திரன்மட்டக்களப்பு
