Tag: batticaloa
மட்டக்களப்பில் மீண்டும் மழை – போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.032025) காலை தொடக்கம் மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த ... Read More
மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப்பாலம் அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து ... Read More
மட்டக்களப்பு அரசடி பகுதியில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் கைது
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், ... Read More
ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த மர்மப் பொருள் – திறந்து பார்த்தவர் படுகாயம்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த ... Read More
மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று வீசிய மாணவி கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியாக வீசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், சிசு காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ... Read More
யானைக் கூட்டத்துடன் மோதிய ரயில் – ரயில் சேவைகள் பாதிப்பு
கல் ஓயா பகுதியில் இன்று காலை ரயில் யானைக் கூட்டத்துடன் மோதியதை அடுத்து மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஐந்து யானைகள் கொல்லப்பட்டதாகவும், இதன் விளைவாக ... Read More
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளராக சுமந்திரன் நியமனம்
இலங்கை தமிழ் அரசு (ITAK) கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவின்படி ... Read More