
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் சென்ற சினேகா
நடிகை சினேகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி,
நேற்றிரவு தனது கணவருடன் கிரிவலம் சென்றுள்ளார்.
எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.
கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட இரசிகர்கள் இவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


CATEGORIES சினிமா
