பீர் கொள்கலன் லொறி கவிழ்ந்ததால் கொழும்பு – இரத்தினபுரி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பீர் கொள்கலன் லொறி கவிழ்ந்ததால் கொழும்பு – இரத்தினபுரி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

எஹெலியகொட மின்னன பகுதியில் பீர் கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்தலில் கொழும்பு – இரத்னபுரி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து, பீர் போத்தல்கள் வீதியில் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஏராளமானோர் ஈடுப்டுள்ளனர்.

Share This