பஸ் கட்டணங்களில் திருத்தம்?

பஸ் கட்டணங்களில் திருத்தம்?

எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது, நடைமுறையில் உள்ள கட்டணங்களுக்கமைய பஸ் கட்டணங்கள் அறவிடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This