பூசா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்

பூசா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  கைதிகள் ஐவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை (18) காலை முதல் சிறைச்சாலையின் கூரையில் ஏறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

 

Share This