பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடிதம் சமர்ப்பித்துள்ள நிலையில் பதில் பொலிஸ் மா அதிபர் அதை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புத்திக மனதுங்க சுமார் மூன்று மாதங்களாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றி வருவதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு பதவியை இராஜினாமா செய்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Share This