போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய 200 இற்கும் மேற்பட்ட கார்கள் அடையாளம்

போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய 200 இற்கும் மேற்பட்ட கார்கள் அடையாளம்

நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய கார்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டதில் போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய267 கார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும், போக்குவரத்து விதிகளை மீறிய கார்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போலி இலக்கத் தகடுகளுடன் சென்ற கார்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This