அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை

அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை

அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய விதிகள் அடங்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

01.05.2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் ஏற்படும் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 250,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை பேரிடர் கடன்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Share This