புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியை வகித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதைத் தொடந்து புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.