தேசிய புத்தாக்க முகவராண்மைக்கு புதிய தலைமை அதிகாரியொருவர் நியமனம்

தேசிய புத்தாக்க முகவராண்மைக்கு புதிய தலைமை அதிகாரியொருவர் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  வழங்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS
Share This