நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து விலகல்

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து விலகியுள்ளார்.
அதன்படி, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
