வீதி விபத்துக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,234 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தில், சுமார் 2,420 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 1,166 விபத்துக்கள் உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளன.