அமைச்சர் விஜித சவுதி அரேபியாவுக்கு விஜயம்

அமைச்சர் விஜித சவுதி அரேபியாவுக்கு விஜயம்

வெளிவிவகார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 26வது அமர்விலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

அமர்வில் பங்கேற்கும் நாடுகளுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபடவுள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அவர் சவுதியில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share This