கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியேற்றார்

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியேற்றார்

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று புதன்கிழமை (18) பதவி ஏற்றார்.

த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர், நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share This