போதைப்பொருள் கடத்திய நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் பறிமுதல் – ஐவர் கைது

போதைப்பொருள் கடத்திய நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் பறிமுதல் – ஐவர் கைது

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அந்த கப்பலில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )