உள்ளூராட்சி தேர்தல் – 04 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவு

உள்ளூராட்சி தேர்தல் – 04 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள்  அச்சிடும் பணி நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வாக்குச் சீட்டுகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This