திருமதி ஆனார் கீர்த்தி சுரேஷ்….வேஷ்டியில் கலக்கும் விஜய்

திருமதி ஆனார் கீர்த்தி சுரேஷ்….வேஷ்டியில் கலக்கும் விஜய்

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டிலின் திருமணம் முடிந்தது.

15 வருடங்களாக காதலித்து வந்த இருவரும் இன்று கோவாவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இத் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

Share This