பணவீக்கம் உயர்வு

பணவீக்கம் உயர்வு

பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் படி, கடந்த ஜனவரி மாதத்தில் -4.0 வீதமாக இருந்த பணவீக்கம் பெப்ரவரி
மாத்தில் -3.9 வீதமாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் -2.5 ஆக இருந்த உணவுப் பணவீக்கமும் -1.1 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This