பதில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக ஹன்சக விஜேமுனி  நியமனம்

பதில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக ஹன்சக விஜேமுனி நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பதில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக டொக்டர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிசர்லாந்து சென்றுள்ள நிலையில் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This