விநாயகர் சதுர்த்தி இன்று

விநாயகர் சதுர்த்தி இன்று

விநாயகர் பிறந்த நாளாக விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும்.

 

Share This