பொலன்னறுவையில் ஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் ஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This