முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வாலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாக லொரியை ஒன்றை பொறுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

Share This