திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக் கிரியையில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர்

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக் கிரியையில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர்

வத்திக்கான் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடைபெற்ற புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக் கிரியையில்  இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெராத் கலந்து கொண்டார்.

Share This