திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்

ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்
திவ்ய பாரதி .
கடைசியாக இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனாலும் திவ்ய பாரதிக்கு இரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளது.
இவர் அண்மையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.