திவ்ய பாரதியின் கிளாமர் போட்டோஷூட்

திவ்ய பாரதியின் கிளாமர் போட்டோஷூட்

நடிகர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி அறிமுகமாகினார்.

இந்த படத்தை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கோட், மதில் மேல் காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

தற்போது  கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Share This