கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு

கரையோர பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிச் செல்லும் 21 ஆம் திகதி பிற்பகல் 2.05 க்கு கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது.
இதனால் கடலோரப் பாதையில் ரயில் நேற்று (22) மற்றும் (21) வெலிகம வரை மட்டுமே இயக்கப்பட்டது.
