Category: விளையாட்டு
மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி ... Read More
2027 உலகக் கிண்ணத்தை வெல்வதே அடுத்த இலக்கு – விராட் கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த ... Read More
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு
2025–2027 காலகட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் 64வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது அவர் போட்டியின்றி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அவரது ... Read More
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் – அரினா சபலென்கா சம்பியனாகினார்
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றிபெற்றுள்ளார். மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ... Read More
17 வருட கனவு நிறைவேறியது: சி.எஸ்.கே அணியை வீழ்த்தி ஆர்.சி.பி வெற்றி
நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி ... Read More
இங்கிலாந்து அணியின் தலைவராக விரும்புகிறாரா பென் டக்கெட்?
இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் கருத்து வெளியிட்டுள்ளார் . இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து ... Read More
2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு அர்ஜென்டினா தகுதி
நடப்பு சம்பியனான அர்ஜென்டினா 2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. உருகுவே-பொலிவியா அணிகளுக்கு இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்ததால் அர்ஜென்டினா தகுதி பெற்றது. இதன்படி, 2026 கால்பந்து உலகக் ... Read More
UEFA நேஷன்ஸ் லீக் – டென்மார்க்கை வீழ்த்தி போர்ச்சுகல் அபரா வெற்றி
UEFA நேஷன்ஸ் லீக்கில் வலுவான அணிகளான போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி டென்மார்க்கை 5-2 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. முதல் ... Read More
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இன்றைய தினம் முதலாவதாக இடம்பெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த ... Read More
ஐபிஎல் 2025 – விராட் கோலி படைத்துள்ள தனித்துவமான சாதனை
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நேற்று மிகவும் கோளாகமாக ஆரம்பமாகியுள்ளது. முதல் போட்டியில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி அரைசதத்துடன் ஜொலித்தார். விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோரின் ... Read More
வயது 43, ஐபிஎல் சீசன் 18, தோனி இதுவரை சாதித்தது என்ன?
43 வயதான மகேந்திர சிங் தோனி தனது 18-வது ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ... Read More
IPL 2025 – பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவுகள்
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால், அந்த அணியின் தலைவருக்கு அபராதம் விதிக்கும் முறையுடன் சேர்ந்து அடுத்த போட்டியில் விளையாட தடை ஏற்படும் வகையில் விதிகள் இருந்தன. ஐபிஎல் கிரிக்கெட் ... Read More












