Category: விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் ஹென்ரிச் கிளாசென்

Mano Shangar- June 2, 2025

தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரரும், உலகின் சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான ஹென்ரிச் கிளாசென், தனது 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிளாசென் தென்னாப்பிரிக்கா அணிக்காக நான்கு ... Read More

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் மேக்ஸ்வெல்

Mano Shangar- June 2, 2025

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் சகல துறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒருநாள் ... Read More

நோர்வே செஸ் – கார்ல்சனை தோற்கடித்து குகேஷ் அபார வெற்றி

Mano Shangar- June 2, 2025

நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மாக்ன்ஸ் கார்ல்சனை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தோற்கடித்து அபார வெற்றியை பதிவுசெய்துள்ளார். நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் ... Read More

குஜராத்தை எலிமினேட் செய்த மும்பை இந்தியன்ஸ்: சாய் சுதர்சனின் ஆட்டம் வீண்!

Nishanthan Subramaniyam- May 31, 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் நேற்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெற்ற இந்த ... Read More

26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டி – 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

admin- May 28, 2025

தென் கொரியாவில் இடம்பெறும் 26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த ஓட்டப்போட்டியை ... Read More

வரலாறு படைத்த விராட் கோலி

Nishanthan Subramaniyam- May 28, 2025

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ ... Read More

சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா

Mano Shangar- May 26, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2025ஆம் பதிப்பு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது ... Read More

தோனி விளையாடும் கடைசிப் போட்டி – திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை

Mano Shangar- May 25, 2025

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், ... Read More

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?

Mano Shangar- May 25, 2025

ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும். ... Read More

இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்

admin- May 24, 2025

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் Rugby Top 4 4 ரக்பி தொடர் மே 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த ... Read More

டெஸ்ட் போட்டிகளில் இருந்து எஞ்சலோ மெத்திவ்ஸ் ஓய்வு

Nishanthan Subramaniyam- May 23, 2025

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 17 ... Read More

டெல்லியை வீழ்த்தி 4-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

Nishanthan Subramaniyam- May 22, 2025

நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்த நிலையிலேயே மும்பையும் தெரிவானது. ... Read More