Category: விளையாட்டு
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இம்முறை ... Read More
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு
ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ... Read More
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில்
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தொடருக்கான போட்டி அட்டவணையையும் ... Read More
ஓய்வை அறிவித்தார் புஜாரா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைச்சதங்கள் உட்பட 7,195 ... Read More
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரியில் இலங்கை வருகிறது
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் T20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாகவே ... Read More
ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 17வது ஆசிய கிண்ண ... Read More
மீண்டும் களத்திற்கு திரும்பும் விராட் கோலி – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக லண்டன் - லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் ... Read More
தொடரை வெல்லப்போவது யார்?
மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ... Read More
45 வயதில் அமெரிக்க ஓபன் போட்டிக்கு வருகிறார் வீனஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதற்கு வைல்ட் கார்ட் அனுமதியை பெற்றிருக்கும் 45 வயது வீனஸ் வில்லியம்ஸ் கடந்த 44 ஆண்டுகளில் அந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வயதான வீராங்கனையாக பதிவாகவுள்ளார். ... Read More
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டி இடைநிறுத்தம்
கண்டி - பேராதனை பல்கலைக்கழக ஹொக்கி மைதானத்தில் நடைபெற்ற மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. வித்யார்த்த கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான, 19 வயதுக்குப்பட்டோருக்கான ஹொக்கி ... Read More
ரகசியமாக நடந்த சச்சின் மகனின் நிச்சயதார்த்தம்
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி ... Read More
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் சாதனை
34 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாதனையுடன் கூடிய கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 1991 ஆம் ... Read More












