Category: முக்கிய செய்திகள்

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

admin- November 16, 2025

கொழும்பு - காலி முகத்திடல் கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 'போர்ட் சிட்டி' வளாகத்தில் இருந்து படகு உதவியுடன் மீட்கப்பட்டு இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் ... Read More

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் – விண்ணப்பம் கோரல்

admin- November 16, 2025

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, 2022, 2023 மற்றும் 2024 ... Read More

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

admin- November 16, 2025

அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ... Read More

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

Nishanthan Subramaniyam- November 15, 2025

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் ... Read More

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நாளை திறப்பு

Nishanthan Subramaniyam- November 15, 2025

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு ... Read More

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ

Nishanthan Subramaniyam- November 15, 2025

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் ... Read More

பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’… தடம் தெரியாமல் போன காங். – தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

Nishanthan Subramaniyam- November 14, 2025

பிஹாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல, வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி. இதற்கு அடித்தளம் அமைத்த ‘நிமோ (நிதிஷ் - மோடி) மேஜிக்’ பற்றியும் ... Read More

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச

Mano Shangar- November 14, 2025

எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் ... Read More

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

Nishanthan Subramaniyam- November 14, 2025

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

Mano Shangar- November 14, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு ... Read More

வர்த்தக பதற்றத்திற்கு மத்தியில் கனடாவில் கூடிய ஜி7 வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம்

Nishanthan Subramaniyam- November 13, 2025

அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடுகளுக்கு இடையே பாதுகாப்புச் செலவுகள், வர்த்தகக் கொள்கைகள், காசா பிராந்திய அமைதி முயற்சி மற்றும் ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில், ஜி7 ... Read More

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் தொல். திருமாவளவன்

Mano Shangar- November 13, 2025

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் ... Read More