Category: முக்கிய செய்திகள்
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல : கூட்டாளிகள்
சீனாவும், இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். சீன ... Read More
ஆசியரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்களை வைத்திருக்கும் நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ... Read More
10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வழங்கும் தாய்லாந்து
தொழிலாளர் பற்றாக்குறையை நிர்வகிக்க 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட எல்லை பதற்றங்களுக்கு ... Read More
சிஐடியில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்தபோது அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை ... Read More
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ... Read More
அநுர அரசில் சலசலப்பா? முக்கிய அமைச்சர் ஒருவர் இராஜினாமாவுக்குத் தயார்!
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக பணியாற்றிவரும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்டு வருவதால் விரைவில் அவர் பதவி விலகும் முடிவை எடுக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015இல் ... Read More
போர் நிறுத்த அறிகுறிகளுடன் வெள்ளை மாளிகை சந்திப்பு நிறைவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவுடன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சென்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசியுள்ளார். ரஷ்யாவுடன் விரைவான சமாதான உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தனது ... Read More
P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே!! யாழில் சுமந்திரன் தெரிவிப்பு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ... Read More
டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி இடையேயான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் தொடர்பான சரியான தகவல்களை வழங்க இந்த சந்திப்பு ஒரு ... Read More
துசித ஹல்லோலுவ கைது
தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ, இன்று (19) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) துசித ... Read More
வடக்கு – கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை
வடக்கு - கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (18) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு ... Read More
உலகை சுற்றிவரும் பயணத்திலுள்ள அவுஸ்திரேலிய இளம் விமானி கொழும்பில் தரையிறங்கினார்
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன் வாலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை ... Read More












