Category: முக்கிய செய்திகள்
கொழும்பில் தாழிறங்கிய வீதி – சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு
பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் ... Read More
புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் ... Read More
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரியில் இலங்கை வருகிறது
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் T20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாகவே ... Read More
அரைகுறை ஆடையுடன் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய தபால் ஊழியர்
அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ... Read More
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (21.08.2025) வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது. இதனையொட்டி பாடசாலை மாணவர்கள் ... Read More
வரி சலுகையுடன் இலங்கை்கு பெரும் சந்தை வாய்ப்பை வழங்கும் பிரித்தானியா
பிரித்தானியா அறிவித்த புதிய வர்த்தகத் திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 முதல், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உலகில் எங்கிருந்தும் பொருட்களைப் ... Read More
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. தபால் ஊழியர்கள் முன்வைத்த 19 கோரிக்கைளில் 17 கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சில கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தபால் ... Read More
காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்
காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இஸ்ரேலின் தரைவழித் ... Read More
தேசப்பந்துவின் முன்பிணை மனு நிராகரிப்பு
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த மனு இன்று புதன்கிழமை (20) கோட்டை நீதவான் ... Read More
சுவீடனில் 2 நாட்களில் இடம்பெயரும் தேவாலயம்
சுவீடனின் வட பகுதியில் 113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்று ஒட்டுமொத்தமாக இடம்பெயர்கிறது. தேவாலயத்தின் கீழ் இருக்கும் நிலப்பகுதி உள்வாங்குவதால் அது 5 கிலோமீட்டர் சாலைப் பயணமாக இடம் மாற்றப்படுகிறது. கிருணா நகரில் ... Read More
பிரபாகரனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை போன்று தனக்கும் நேர்ந்துவிட்டது! மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்
மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை ... Read More
உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் ... Read More












