Category: முகப்பு

போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி

Rasmila Dharmaraja- March 6, 2026

உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால ... Read More

கடந்த வருடத்தில் 7,667 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- February 27, 2026

கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர முயன்றவா்களில் 7,667 போ் உயிரிழந்ததோடு, பலா் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது. சட்டப்பூா்வ புலம்பெயா்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல் ... Read More

66-வது பிறந்தநாளில் சிறைவாசம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்; எலைட் முகமூடிகள் வெளிப்படுத்தும் இருண்ட உலகம்

Rasmila Dharmaraja- February 19, 2026

செய்தி ஆசிரியர் : D. ரஸ்மிளா "66-வது பிறந்தநாள்... கொண்டாட வேண்டிய வேளையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு முன்னாள் இளவரசர்! உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் இப்போது பிரிட்டன் அரச குடும்பத்தின் ... Read More

சுப்பர் எட்டுக்கு நுழையுமா இலங்கை? இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று உறுதி

Rasmila Dharmaraja- February 16, 2026

டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'பி' குழுவுக்கான மிக முக்கியமான போட்டியில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. குழுநிலையில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி ... Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம் : கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு

Rasmila Dharmaraja- February 16, 2026

2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை எழுதவுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் ... Read More

ஜெலென்ஸ்கி மோதல் போக்கையே விரும்புகின்றார் – ரஷ்யா குற்றச்சாட்டு

Mano Shangar- March 2, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வாஷிங்டன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமைதியை நிராகரித்து, போரைத் தொடர்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ... Read More

சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mano Shangar- December 8, 2024

சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் "ஒத்துழைக்க" தயார் என்று அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் ... Read More

கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Mano Shangar- December 6, 2024

கொழும்பைத் தவிர, பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது. இன்று காலை 06.00 மணி வரை கொழும்பில் காற்றின் தரக் குறியீடு 96 முதல் ... Read More

காணி உரிமையே நிரந்தர தீர்வு – ஜீவன்

admin- December 5, 2024

மலையகமக்களின் பிரச்சினைக்கு காணி உரிமையே நிரந்தர தீர்வாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More