Category: சிறப்பு செய்திகள்

அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்

Diluksha- February 8, 2026

 ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்​பான பாலியல் வன்​கொடுமை சம்பவத்தில் இந்​திய தொழில​திபர் அனில் அம்​பானி​யின் பெயரும் உள்​ள​தாக தகவல்கள் வெளி​யாகியுள்​ளன. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் நியூ​யோர்க் நகருக்கு அனில் அம்​பானி ... Read More

ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்

Diluksha- February 8, 2026

ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி, தனது நாடாளுமன்ற பலத்தை நிரூபிக்க 465 இடங்களில் தேர்தலை ... Read More

எப்ஸ்டீனுக்கு இரகசிய விடுமுறை இல்லத்தை பரிந்துரைத்த முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சன்

Diluksha- February 7, 2026

முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் மண்டேல்சன், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு தனது விருந்தினர்களை வரவேற்க தனியுரிமை வாய்ந்த விடுமுறை இல்லமொன்றை பரிந்துரைத்தமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் படி தெரியவந்துள்ளது. விருந்தினர்களுக்கான அறைகள் கொண்ட தனியுரிமையுடைய ... Read More

எப்ஸ்டீன் விவகாரம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ

Diluksha- February 7, 2026

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம், தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ... Read More

ஒபாமாக்களை விலங்குகளாக சித்தரிக்கும் இனவெறுப்பு காணொளியை நீக்கிய ட்ரம்ப்

Diluksha- February 7, 2026

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் (Michelle ) ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும்  காட்சிகள் இடம்பெற்ற சமூக ஊடக காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார். 2020 ... Read More

எஸ்.ஜெய்சங்கர் – டில்வின் சில்வா இடையில் சந்திப்பு ; இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதாக இந்தியா உறுதி

Nishanthan Subramaniyam- February 7, 2026

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

Nishanthan Subramaniyam- February 7, 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என ... Read More

சாதாரண தரப் பரீட்சை: மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

Nishanthan Subramaniyam- February 6, 2026

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் ... Read More

கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

Nishanthan Subramaniyam- February 6, 2026

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று ... Read More

கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 6, 2026

பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு ஹங்கேரிய அரசாங்கத்தின் ... Read More

8 ஆம் தர மாணவியை தாக்கிய ஆசிரியர்

Nishanthan Subramaniyam- February 6, 2026

நானுஓயாவில் பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. மாணவியை ஆசிரியர் தேவையற்ற வார்த்தைகள் கூறி திட்டியுள்ளார். அவ்வாறு கூற வேண்டாம் என குறித்த ... Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம்

Nishanthan Subramaniyam- February 6, 2026

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலம் ஒன்றை நேற்று ... Read More