Category: சிறப்பு செய்திகள்
பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு
பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது. கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். ... Read More
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகித உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, டிசம்பரில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக ... Read More
இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் பங்கு போதுமானதா – அரசியல் ஆய்வாளர் கேள்வி
மேலைநாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களின் பிள்ளைகள் இன்று நன்றாக கல்வி கற்று பெரிய துறைகளில் பிரகாசிக்கும்போது, அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் எமது உள்ளங்கள் படும் நிலையை இந்திய மத்திய அரசு மனிதாபிமான முறையில் கருத்தில் ... Read More
சீமானின் எங்கள் தேசம் வலை தொலைக்காட்சியில் தமிழீழப்படம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய வலை தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். எங்கள் தேசம் என்ற பெயரில் அவர் இந்த வலை தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த வலை தொலைக்காட்சி உலக மக்கள் ... Read More
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ... Read More
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம்(17) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ... Read More
தயாசிறியின் கட்சி உறுப்புரிமை – இடைநிறுத்த தடை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ... Read More
திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது யாழ்ப்பாணத்தில் ல் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒருமனதாகத் ... Read More
இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்
அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' மற்றும் 'வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்' ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் ... Read More
89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு
தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால வீசாக்களை வழங்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை பாராளுமன்ற ... Read More
சட்டத்தரணி சுடப்பட்ட இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர்
அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய ... Read More
பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) மற்றும் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 07 மூத்த அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை நாட்டை வந்தடைந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் ... Read More












