Category: உலகம்

லண்டனில் பாடசாலை ஒன்றில் கத்திக் குத்து தாக்குதல் – ஒருவர் கைது

Mano Shangar- February 12, 2026

வடமேற்கு லண்டனில் பாடசாலைசாலை ஒன்றில் இரண்டு மாணவர்கள் மீது காத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதி ஒன்றில் வைத்து குறித்த சிறுவன் கைது ... Read More

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

Mano Shangar- February 12, 2026

பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ... Read More

கனடாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய திருநங்கை

Nishanthan Subramaniyam- February 12, 2026

கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான திருநங்கையே இந்த செயலை செய்துள்ளார். கனடாவின பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நேந்று நடந்த ப்பாக்கிச் ... Read More

பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல்

Nishanthan Subramaniyam- February 12, 2026

பங்களாதேஷில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ... Read More

வடக்கு லண்டனில் வானிலை எச்சரிக்கை – பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

Nishanthan Subramaniyam- February 11, 2026

வடக்கு லண்டனின் பிரெண்ட் பகுதியில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளியில் நடந்த இரட்டை கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகைள ஆரம்பித்துள்ளனர். ... Read More

ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்புக்கு மத்தியில் காசா, மேற்குக் கரையை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

Diluksha- February 11, 2026

கான் யூனிஸுக்கு (Khan Younis) கிழக்கே உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் (Hebron)நகரம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவ ... Read More

நோர்வேயில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்க

Diluksha- February 11, 2026

நோர்வேயில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கை இரட்டிப்பாக  அதிகரிக்கப்படவுள்ளது. உயர் வடக்கில் ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது 1,000 பேராக ... Read More

கனடா பாடசாலையில் கோர துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலி – தாக்குதல்தாரியும் உயிர்மாய்ப்பு

Nishanthan Subramaniyam- February 11, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தாக்குதல்தாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர். டம்பளர் ... Read More

குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரித்தானியா

Mano Shangar- February 11, 2026

குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கும், நாட்டில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குமாக முயற்சியின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் புகலிட விடுதிகளை படிப்படியாக அகற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒழுங்கற்ற சட்ட விரோத இடம்பெயர்வைத் தடுப்பதற்கும் ... Read More

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும்

Nishanthan Subramaniyam- February 11, 2026

“மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் தந்தது வெறும் ‘பூச்சியம்’தான். இப்போது, என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற போர்வையில் அதே பூச்சியத்தைதான் மக்களும் திருப்பித் தர போகிறார்கள் என தமிழக முதல்வர் ... Read More

நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு

Mano Shangar- February 10, 2026

    அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ... Read More

பிரித்தானியாவில் நிலவும் கடுமையான வானிலை

Mano Shangar- February 10, 2026

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவில் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பெரும்பகுதியில் மஞ்சள் வானிலை எச்சரிக்கையுடன், ... Read More