Category: இலங்கை
மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையும்
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (15) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் சில ... Read More
இறக்குமதி பால்மா விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன் 400 கிராம் பால்மா ... Read More
மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்
2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை ... Read More
அரச ஊழியர்களின் பண்டிகை முற்பண தொகை அதிகரிப்பு – சுற்றரிக்கை வெளியீடு
அரச ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் கலந்துகொண்ட ... Read More
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை -நான்கு பிக்குகள் உட்பட 09 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் உட்பட 09 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை ... Read More
கழிவு முகாமைத்துவத் திட்டத்திற்கு கொரியா நிதியுதவி
கழிவு முகாமைத்துவத் திட்டமொன்றிற்காக 16.6 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) உடன்பாடு தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள நகர்ப்புற திண்மக் கழிவுகளை சுற்றாடலுக்கு ... Read More
2026 இன் முதல் 13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவின் போக்குவரத்துப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More
ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா?
கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார். எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் ... Read More
மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம் – அமைச்சர் சந்திரசேகர்
இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் ... Read More
இந்தியாவின் உதவி கடற்படை தளபதி – இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Sriniva Maddula, (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) ... Read More
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சில இடங்களில் ... Read More
நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக ... Read More












