Category: இலங்கை
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு ... Read More
குருந்தூர் மலையில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு! வழக்கும் தள்ளுபடி
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் (05) மீண்டும் ... Read More
கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டுப் பயணத்தடை நீக்கம்
உதய கம்மன்பிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது. Read More
செம்மணி மனிதப் புதைகுழி – யாழில் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ... Read More
பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக இந்த வருடம் 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் கால ... Read More
வவுனியாவில் வீட்டு வளாகத்தில் இருந்து ஒன்பது அடி நீளமான முதலை மீட்பு
வவுனியா கொக்குவெளி பகுதியில் வீட்டுவளவில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜிவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை குறித்த வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று உள்ளதை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று முதல் 24x 7 மணி நேர பயணிகள் பஸ் சேவை
விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையாக நேற்று முதல் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை தனியார் பஸ் சேவை ஒன்று ... Read More
தேரரின் முறைப்பாட்டால் சிறைச் சென்ற தமிழ் விவசாயிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
தொல்பொருள் தளத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மே 29 அன்று ... Read More
செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ். செம்மணியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு ... Read More
சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். Read More
கிழக்கு கடலில் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் படுகாயம், அரசு விசாரணை
கிழக்கு மாகாண மீனவர்கள், இளம் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கடற்படை மீது உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தியதை அடுத்து, அரசாங்கம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. நேற்று (ஜூன் 3) மாலை ... Read More
தெஹிவளையில் ரயில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு
கொழும்பு - தெஹிவளை ரயில் பாதையில் நடந்து சென்ற தம்பதியினர் கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 4) மாலை நடந்ததாக பொலிஸார் ... Read More












