Category: இலங்கை

ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

admin- July 1, 2025

ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். ... Read More

நோர்வூட் பிரதேச சபை விவகாரம் – தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

Nishanthan Subramaniyam- July 1, 2025

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை ... Read More

பேருந்து கட்டணம் குறைப்பு

admin- July 1, 2025

பேருந்து கட்டணத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55% ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- July 1, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Nishanthan Subramaniyam- July 1, 2025

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வேன் கட்டணம் அதிகரித்தால், மாணவர்களின் எண்ணிக்கையும் குறையுமென்றும் ... Read More

நிஷாந்த வீரசிங்க கைது

Nishanthan Subramaniyam- July 1, 2025

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் உட்பட 3 பேரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு ... Read More

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹர்ஷ இலுக்பிட்டிய

Nishanthan Subramaniyam- July 1, 2025

மின்னணு விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, நிபந்தனையின்றி குற்றத்தை ஒப்புக்கொள்வதாக உயர் ... Read More

இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் – ஜனாதிபதி அழைப்பு

Nishanthan Subramaniyam- July 1, 2025

அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு ... Read More

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக வவுனியாவில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் தீப்பிடித்தது

Mano Shangar- July 1, 2025

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கிடங்கில் நேற்று (30) தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் வீடும் தீப்பிடித்து எரிந்து, வீட்டிலிருந்த அனைத்து சொத்துக்களும் எரிந்து நாசமாகியதாகவும் வவுனியா ... Read More

மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

Mano Shangar- July 1, 2025

மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய ... Read More

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

admin- July 1, 2025

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ, முச்சக்கர ... Read More

மகிந்தவின் மைத்துனருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Mano Shangar- July 1, 2025

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி ... Read More