Category: இலங்கை

120 மில்லின் ரூபா மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் – விரைவில் பலர் கைது

Mano Shangar- July 3, 2025

மேல் மாகாணத்தில் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், 120 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆறு சொகுசு ஜீப்களை சட்டவிரோதமாக பதிவு செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக வாலானா ஊழல் ... Read More

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

Mano Shangar- July 3, 2025

வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் ... Read More

யாழில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

Mano Shangar- July 3, 2025

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த ... Read More

யாழ் . நாவலர் மண்டபத்திற்கு முன் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Mano Shangar- July 3, 2025

நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் இனம் தெரியாத நபர்கள் கழிவுகளை கொட்டுவதனால் , அப்பகுதி கழிவுகள் நிறைந்த இடமாக காணப்படுகிறது யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபம் மற்றும் அதன் வளாகத்தில் ... Read More

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

Mano Shangar- July 3, 2025

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. ... Read More

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

Mano Shangar- July 3, 2025

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, மன்னார் பொலிஸ் பிரிவுக்குள்பட்ட ஓலைத்தொடுவாய் கடற்கரையில் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, இறந்தவர் ... Read More

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று ஆரம்பம் 

admin- July 3, 2025

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று வியாழக்கிழமை (03.06.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 125 ரூபாவிற்கும் கீரிசம்பா நெல் ஒரு கிலோகிராம் 132 ரூபாவிற்கும் ... Read More

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா -இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

admin- July 2, 2025

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று புதன்கிழமை (02) இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட ... Read More

‘சிறைச்சாலை சாம்ராஜ்யம்’ தொடர்பில் சட்டமா அதிபருக்கு இப்போதுதான் தெரியுமா?

Nishanthan Subramaniyam- July 2, 2025

இலங்கையில் கைதிகள் மற்றும் விடுதலையானவர்கள் இருவரையும் குறிவைத்து நடக்கும் பல அட்டூழியங்களுக்குப் பின்னால் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு உள்ளதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் அமைப்பின் முன்னணி ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை ... Read More

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நெதர்லாந்து தூதுவர் இடையே சந்திப்பு

admin- July 2, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02)  இடம்பெற்றது. தற்போது நெதர்லாந்தில் உள்ள ... Read More

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- July 2, 2025

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். கொழும்பில் ... Read More

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையோரின் பெயர் பட்டியல் வெளியீடு

admin- July 2, 2025

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது. தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், கிராம உத்தியோகத்தர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான ... Read More