Category: இலங்கை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் அவசர கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசரமாக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, மோதர, இப்பாவத்த சந்தி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபரை ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ... Read More
நாவின்னவில் பேருந்து விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவின்ன பேருந்து நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த ... Read More
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி ஜூலை ... Read More
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான எழுவருக்கு பிணை
திருகோணமலை தீத்தான்தட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தீத்தான்தட்டி பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 07 ... Read More
மீரிகம – பஸ்யால பிரதான வீதியில் விபத்து – இருவர் பலி
மீரிகம - பஸ்யால பிரதான வீதியில் மல்லேஹெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ... Read More
பியூமி ஹன்சமாலியின் மகன் கைது
இராஜகிரிய - கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் விபத்துக்குப் பின்னர் மற்றொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக ... Read More
யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு
யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ... Read More
இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்தார்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான ... Read More
வடக்கில் 33 பிராந்திய வைத்தியசாலைகளில் ஒரு தாதியர் கூட இல்லை – சுகாதார அமைச்சர்
வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய வைத்தியசாலைகள் இருப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். இந்நிலையில், எதிர்காலத்தில் புதிய தாதியர்களை நியமிப்பதன் மூலம் ... Read More
யாழில் சுற்றுலா பயணிகளுடன் மூழ்கிய படகு – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் ... Read More
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (13) காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (14) காலை 09.00 மணி வரை ... Read More











