Category: இலங்கை
சுற்றுலா சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு
வெளிமட போம்புருஎல்ல நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊவா பரணகம அம்பகஸ்துவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (01.09.2025) திங்கள்கிழமை இந்த ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
அமைச்சர் நளிந்த மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையே சந்திப்பு
சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக ... Read More
“Dream Destination” முதல் புகையிரத நிலைய நவீனமயமாக்கல் தல்பேயில் ஆரம்பம்
100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் "Dream Destination" தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ... Read More
நாட்டில் இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி
நாட்டில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். “கற்பகதரு வளம்” என்ற தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ... Read More
துபாய்க்கு தப்பிச் சென்ற இஷார செவ்வந்தி – கைது செய்ய தீவிர விசாரணை
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கொழும்பு குற்றப்பிரிவு அவரை கைது செய்வதற்கான சட்ட ... Read More
ஜனாதிபதி வடக்கிற்குச் சென்ற நாளில், மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார ... Read More
சதீஷ் கமகேவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒகஸ்ட் மாதத்தில் 02 லட்சத்தை அண்மித்தது
2025 ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில் 198,235 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 20.4 ... Read More
ஓய்வூதியர்களின் போராட்டம்; காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு
ஓய்வூதியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி ... Read More
வடக்கின் முதல் விதை தேங்காய் உற்பத்தி அலகு – ஜனாதிபதி திறந்து வைத்தார்
வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டம் ... Read More
புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகின்றது – நாமல் எம்.பி
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன் உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார் வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் ... Read More
கச்சதீவு சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படுகிறதா?
நெடுந்தீவு மற்றும் கச்சதீவை இணைக்கும் முன்மொழியப்பட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருவதாக அமைச்சர் c தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் நேற்று கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் செய்தபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார். ... Read More












