Category: இலங்கை
எல்ல பஸ் விபத்து – இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்
எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ... Read More
வீதி விபத்துகளை தடுக்கும் கொள்கைகள் அவசியம் – சஜித்
நேற்று இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பஸ் விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என ... Read More
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க அனுமதி – எல்.முருகன் வெளியிட்ட தகவல்
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதியமைச்சர் எல்.முருகன் தனது ... Read More
புனித மீலாதுன் நபி தினம் – சர்வமத தலைவர்கள் வாழ்த்து
இன்று, 2025 செப்டெம்பர் 5ஆம் திகதி முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது 1500வது பிறந்த இந்த நன்னாளை முன்னிட்டு, தேசிய சர்வ மத குரு ஐக்கியத்தின் சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி ... Read More
நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சுற்றிவளைப்புகள் – 211 மில்லியன் அபராதம் விதிப்பு
நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ... Read More
எல்ல பேருந்து விபத்து – ஒருவர் கைது
எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி ... Read More
எல்ல பேருந்து விபத்தில் இதுவரை 15 பேர் பலி
எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் ... Read More
செம்மணி வழக்கு நீதிபதிக்கு பதவி உயர்வு: மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் இடத்தை அழ்வாய்வு செய்யும் பணிகளை ஆரம்பத்தில் இருந்தே மேற்பார்வையிட்டவரும், குறித்த இடத்தை குற்றச் சம்பவம் இடம்பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தவருமான நீதிவான் மேல் நீதிமன்ற ... Read More
இலங்கைக்கு மீண்டும் குவைத் ஏர்வேஸ் விமான சேவைகள் ஆரம்பம்
இலங்கைக்குப் பயணிகள் விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் ஏயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இந்த சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது. குவைத்தின் தேசிய விமான சேவைகள் ... Read More
இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல ; இந்திய அரசு அறிவிப்பு
2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. போர் ... Read More
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை இடம்பெற்றது. ... Read More
ரஷ்ய பெண் ஒருவர் தென்னிலங்கையில் கைது
சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 29 வயது ரஷ்யப் பெண் ஒருவர் உனவதுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தப் பெண் விசா விதிகளை ... Read More












