Category: இலங்கை
இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை
இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More
78ஆவது சுதந்திர தின விழா இன்று
நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (04) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்துள்ளது. ... Read More
அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ ... Read More
பண்டார ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய ... Read More
நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி
நுவரெலியா மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவுகளில் உள்ள வாகன சாரதிகள், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay ஆகியவற்றால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட Gov Pay மூலம் ... Read More
2026 இல் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தில்னா சமரவீர எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளித்த ... Read More
விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் 'கெஹல்பத்தர பத்மே' உடனான ... Read More
ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முடியாது
“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சிரிலிய ... Read More
ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு ... Read More
சுதந்திரக் கட்சி மீண்டெழும்: எனக்கு ஜனாதிபதி பதவி கனவு இல்லை – நிமல் சிறிபாலடி சில்வா
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ... Read More
தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது – எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி
கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த ... Read More
தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு
உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்ததால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக ... Read More












