Category: இலங்கை

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Mano Shangar- September 30, 2025

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக ... Read More

அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை

Mano Shangar- September 30, 2025

அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை ... Read More

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு

admin- September 30, 2025

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் ... Read More

கொழும்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

Mano Shangar- September 30, 2025

கொழும்பில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதல் சடலம் நேற்று மாலை (29) கிராண்ட்பாஸ், ... Read More

முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு

Mano Shangar- September 30, 2025

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று ... Read More

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- September 29, 2025

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதனூடாக இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும் என அடக்கு ... Read More

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- September 29, 2025

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி ... Read More

பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

Nishanthan Subramaniyam- September 29, 2025

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி நாளை (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன் செயலாளர், சிரேஸ்ட ... Read More

ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

Nishanthan Subramaniyam- September 29, 2025

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ​​ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ... Read More

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்

Nishanthan Subramaniyam- September 29, 2025

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ... Read More

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி விசேட அதிரடிப்படையினர் அகழ்வு பணி

Mano Shangar- September 29, 2025

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை ... Read More

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

admin- September 29, 2025

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதியன்று ராஜகிரியவில் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ... Read More