Category: இலங்கை
இலங்கை ரக்பி சங்கத்திற்கு புதிய தலைவர்
இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் ரக்பி தலைவர் பவித்ர பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை ரக்பி சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (8) விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் ... Read More
விமல், கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மீண்டெழ முயற்சி
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள் என மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "நடைபெற்று முடிந்த ... Read More
ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்துகிறது அரசாங்கம் – நாமல்
ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ... Read More
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல்
அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமையை (SVAT) இடைநிறுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ... Read More
இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை?
நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார். "நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் ... Read More
கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு – அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்
கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், ... Read More
ஹங்கம இரட்டை கொலை சம்பவம் – பெண் ஒருவரும் கைது
ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த ... Read More
மெட்ரோ பஸ் கம்பனி இன்று ஆரம்பம்
இலங்கையில் நகர்புறங்களில் மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் 200 பஸ்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன. அதற்காக மெட்ரோ பஸ் கம்பனியொன்று (Lanka Metro Transit (Pvt) ... Read More
பஸ்களில் நவம்பர் முதல் டிஜிட்டல் கட்டணமுறை அறிமுகம்.
எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதுடன், வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணிகள் கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ... Read More
தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் வெகுவிரைவில் – சுனில் வட்டகல
“பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.” - இவ்வாறு பொதுமக்கள் ... Read More
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் – அமைச்சர் வெளியிட்ட தகவல்
புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதில் ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ... Read More
சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல்
சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More












