Category: இலங்கை
ஆளுநர்கள் மாற்றமும் எந்நேரமும் நடக்கலாம்
தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும் ... Read More
சஜித், ரணிலுடன் அரசியல் கூட்டு கிடையாது: பொதுஜன பெரமுன திட்டவட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் ... Read More
சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுதலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14)உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திததி நடந்த போராட்டத்தின் போது, சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ... Read More
மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ... Read More
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை!! இஷார செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் சேர்த்து யாழ்ப்பாணத்தை தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் ... Read More
இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி
மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) உடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல், பொருளாதாரம், ... Read More
மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – விசேட அறிவிப்பு
இந்த வருடத்திற்கான மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்போதைய மின் கட்டணத்தையே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக ... Read More
பிரபாகரனுக்கு என்றும் என் மரியாதை உண்டு
“போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் ... Read More
யார் இந்த இஷார செவ்வந்தி!! 237 நாட்களுக்கு பின் நேபாளத்தில் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி மற்றும் நான்கு சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் ... Read More
சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் ... Read More
யாழில் கோர விபத்து – உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு
யாழ் செம்மணியிப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த ... Read More












