Category: இலங்கை
QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் ... Read More
மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' என்ற எரிபொருள் கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாக ... Read More
ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ... Read More
வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ... Read More
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
எரிபொருள் கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?
சாதாரண நுகர்வின் அடிப்படையில், நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் வகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More
எரிபொருள் கியூஆர் குறியீடு ஊடாக இணைய மோசடி – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தேசிய எரிபொருள் அனுமதி முறைமைக்கான அணுகலை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் செய்திப் பரிமாற்ற செயலிகள் ஊடாக பரவும் மோசடி இணையதளம் குறித்து இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ... Read More
எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டின் எரிபொருள் விநியோகம் சவாலானதாக இருக்கலாம் என்ற கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளுது. இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள் மூலம் தொடர்ந்து எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு ... Read More
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். விநியோக சங்கிலி தொடர்பான பிரச்சினைகள் ... Read More
கோட்டாபய சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விவாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையானார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ... Read More
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களும் இடைநிறுத்தம்
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ... Read More
தங்கத்தின் இன்றைய நிலவரம்
தங்க விலையில் இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லையென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்றை விற்பனை விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ... Read More












